ராணவ் மற்றும் ஜாக்குலின் பற்றி பேசிய சௌந்தர்யா..வெளியான நான்காவது ப்ரோமோ..!

Web Ads

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 61 promo 4
biggboss tamil 8 day 61 promo 4

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Web Ad 2

தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் ரஞ்சித் இடம் சௌந்தர்யா குழந்தை மாதிரி விளையாடிகிட்டு இருக்கான் அவனுக்கு புத்தியே இல்லை என்று ராணவ் பற்றி பேசுகிறார். ஜாக்லினை ஒரு பிரண்டா நம்புவேன் ஆனா பிளேயரா நம்ப மாட்டேன் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.