பிக் பாஸ் பிரதீப் ஆன்டனிக்கு முடிந்த திருமணம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

Web Ads

பிக் பாஸ் பிரதீப் ஆன்டனிக்கு திருமணம் முடிந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி.இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்த மானதை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது கிறிஸ்தவ முறைப்படி இவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது.

Web Ad 2

திருமணத்தில் கலந்து கொண்ட பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.