Bigg Boss Special Guest : Once Again a Old Contestant Enter in BB? | Kamal Haasan | Vanitha | Cheran | Sakshi Aggarwal | Tamil Cinema New
பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர் ஒருவர் மீண்டும் நுழைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் போட்டியாளராக இல்லையாம் சிறப்பு விருந்தினராக நுழையலாம் என கூறப்படுகிறது.

Bigg Boss Special Guest : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தற்போது ஷெரின், வனிதா, லாஸ்லியா என மூன்று பெண்களும் சேரன், சாண்டி, கவின், தர்ஷன், முகேன் என ஆண் போட்டியாளர்களும் உள்ளனர்.

மூன்று வருடமாக காதலித்து கவினை கழட்டி விட்ட காதலி இந்த நடிகை தான் – அம்பலமான ஆதாரங்கள்.!

இந்நிலையில் வனிதாவை போல பழைய போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் போட்டியாளராக இல்லை சிறப்பு விருந்தினராக தான் என கூறப்படுகிறது.

மீண்டும் பிக் பாஸ் சென்றுள்ள வனிதாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? – இதனால் தான் இந்த ஆட்டமா?

அந்த போட்டியாளர் அபிராமி தான் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அபிராமியை விட சாக்ஷி அகர்வாலை உள்ளே அனுப்பினால் கவின் லாஸ்லியா காதலுக்கு சிக்கல் வரும், பல விசயங்கள் வெளியே வரும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.