Bigg Boss kavin Ex-Lover : Shocking Secrets Leaked With Proof | Bigg Boss Tamil 3 | Kavin Raj | Kamal Haasan | Kollywood Cinema news
மூன்று வருடமாக காதலித்து கவினை அதன் பின்னர் பிரிந்து விட்ட காதலி யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Bigg Boss kavin Ex-Lover : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் கவின். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் சாக்ஷியை காதலித்தார்.

அதன் பின்னர் தற்போது லாஸ்லியாவை காதலித்து வருவது போல தான் இவர்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

சினேகாவா இது? மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க – வைரலாகும் புகைப்படம்.!

மேலும் கவின் இரு தினங்களுக்கு முன்னர் லாஸ்லியாவிடம் மூன்று வருடமாக நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என கூறினார்.

அது யார் என்பது தற்போது இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. வேறு யாரும் இல்லை ப்ரியா பவானி ஷங்கர் தானாம்.

இந்த தகவல் மட்டுமில்லாமல் கூடவே சில புகைப்படங்களும் இவர் சேட் செய்த ஆதாரங்களும் கசிந்துள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்

Kavin Lover Kavin Lover Kavin Lover

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.