Bigg Boss Vanitha Salary Details Leaked on Internet | Kollywood Cinema news | Kamal Haasan | Tamil Cinema News | Bigg Boss Tamil 3
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள வனிதாவுக்கு சம்பளம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Bigg Boss Vanitha Salary : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த வீட்டில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டவர் வனிதா. பஜாரி என பெயரெடுத்த வனிதா தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

என்னுடைய மொத்த ஓட்டும் இவருக்கு தான் – வெளியான சாக்ஷி அகர்வால் அதிரடி பேச்சு.!

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவரை பற்றி தவறாக பேசி வீட்டில் தொடர்ந்து பிரச்னையை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்.

இதற்கெல்லாம் காரணம் இவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் தான். ஆம் வனிதாவுக்கு ஒரு நாளைக்கு 1.5 லட்சம் சம்பளமாக தருகிறார்களாம்.

முதல் முறை உள்ளே சென்றிருந்த போதே செமயா கண்டன்ட் கொடுத்த வனிதாவுக்கு இப்போ லட்ச லட்சமா சம்பளம் கொடுக்கும் போது சும்மாவா இருப்பாங்க? நீங்க கொளுத்தி போடுங்க வனிதா.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.