Sakshi Aggarwal Vote - Here is the Proof Photo | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Mugen
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி அகர்வால் என்னுடைய மொத்த ஓட்டும் இவருக்கு தான் என ரசிகர் ஒருவரிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Sakshi Aggarwal Vote : கமல்ஹாசனை தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளர்களின் ஒருவரான சாக்ஷி அகர்வால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து தற்போது சாக்ஷி அகர்வாலிடம் ரசிகை ஒருவர் பெர்சலனாக சேட் செய்துள்ளார். அப்போது இந்த வார நாமினேஷனில் உங்களின் ஒட்டு யாருக்கு என கேட்டுள்ளார்.

அவர் முகேன் தான் உண்மையாக உள்ளார், நான் அவருக்கு தான் வாக்களித்தேன் என கூறியுள்ளார். மேலும் நான் ட்விட்டரில் இல்லை எனவும் அந்த ரசிகையின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.