Bigg Boss Day18 Promo1 : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao
கவினின் செயல்பாடுகளால் லாஸ்லியாவை வனிதா, சாக்ஷி ஆகியோர் டார்கெட் செய்ய லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுகிறார்.

Bigg Boss Day18 Promo1 : பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள கவின் சாக்ஷி, ஷெரின், அபிராமி, லாஸ்லியா என நால்வரிடமும் ஓவராக வழிந்து வருகிறார் என்ற குற்றசாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

பொண்ணு மாதிரி சொன்ன சேரனே இப்படி பண்ணலாமா? – வெளியானது ஷாக்கிங் ப்ரோமோ.!

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோவில் வனிதா ஷாக்ஷியிடம் கவினையும் லாஸ்லியாவையும் சேர்த்து வைத்து பேசி உன் லைஃப்பை ஸ்பாயில் பண்ணிக்காத சாக்ஷி என கூறுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் முதல் போட்டியாளர் – லீக்கான ஷாக்கிங் தகவல்.!

இதனால் மனமுடைந்த லாஸ்லியா கவினிடம் இனி என்னிடம் பேசாதீங்க என கூறி விடுகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.