BB 3 First Evicted Person : Shocking Update is Here.! | Kollywood Cinema news | Fathima Babu | Kamal Haasan | Sakshi Aggarwal
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளர் இன்று வெளியேற்றப்பட்டுள்ளார். அது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

BB 3 First Evicted Person : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அட்லீயின் அடுத்த ஹீரோ இவர் தானா? – அப்போ அடுத்த படமும் மாஸ் தான்.!

முதல் வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் சாக்ஷி அகர்வால், மீரா மிதுன், மதுமிதா, கவின், சரவணன்,சேரன், பாத்திமா பாபு என மொத்தம் 7 பேர் இடம் பிடித்திருந்தனர்.

இவர்களில் சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட வேண்டும் என்று தான் ரசிகர்கள் ஆசைப்பட்டு கொண்டிருந்தனர்.

நம்பி மோசம் போய்ட்டாங்களே.. TRP-யில் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய பிரபல சேனல் – அப்போ பிக் பாஸ் 3 அவுட்டா?

ஆனால் நாம் ஏற்கனவே சொன்னபடி குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறி கமல்ஹாசன் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.