Bigg Boss Nomination Promo 2 Day 8 - Shocking Video.! | Cheran | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Losliya | Losliya Army | Kollywood Cinema News
பிக் பாஸ் நாமினேஷனுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை கண்டா லாஸ்லியா ஆர்மியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முதல் எவிக்ஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது, இந்த எவிஷனுக்கான நாமினேஷன் இன்று தொடங்குகிறது.

அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகைகளுக்கே டப் கொடுக்கும் லாஸ்லியா, இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படம்.!

இந்த ப்ரோமோவில் சேரன் லாஸ்லியாவையும் தர்ஷனையும் நாமினேட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஷாக்கிங்கை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் சரவணன் சேரனையும் பாத்திமா பாபுவையும் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளார். சேரன் இங்கேயும் தான் ஒரு இயக்குனர் என்பதை நிரூபிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.