நெட்டிசன்கள் லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படத்தையும் தேடி கண்டுபிடித்து இணையத்தில் பரப்ப தொடங்கியுள்ளனர்.

Bigg Boss 3 Losliya : கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 16 போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் இலங்கை தமிழ் பெண் லாஸ்லியா.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நுழைந்த நாளிலேயே இவருக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளமும் லாஸ்லியா ஆர்மியும் உருவாகி விட்டது.

மீராவை வச்சு செய்ய பிக் பாஸுக்கு செல்லும் அடுத்த போட்டியாளர் – இனி தான் ஆட்டமே இருக்கு.!

இந்த ஆர்மியை சேர்ந்தவர்கள் லாஸ்லியாவின் சிறு வயது புகைப்படங்கள், பள்ளி பருவ புகைப்படங்களையெல்லாம் தேடி தேடி ஷேர் செய்து வந்தனர்.

அப்படியான தேடுதலில் ரசிகர் ஒருவருக்கு லாஸ்லியாவின் படு கவர்ச்சியான புகைப்படம் சிக்கியுள்ளது. அந்த புகைப்படத்தை அவர் சமூக வளையதளங்களில் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Losliya Glomour

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.