பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.
Bigg Boss 9th Eviction Voting Status : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு ஜோராக சென்று கொண்டிருக்கிறது.
“பிகில்” படத்தின் காட்சியை பற்றி பிரபலம் ஓபன் டாக்..!
அதே போல இந்த வார வெளியேற்றத்திற்கான நாமினேஷனில் தர்ஷன், சாண்டி, கஸ்தூரி, சேரன் என நால்வர் பெற்றுள்ளனர்.
தற்போதைய ஓட்டெடுப்பின் நிலவரப்படி சாண்டியும் தர்ஷனும் மாறி மாறி முதலிடத்தையும் இரண்டாவது இடத்தையும் பிடித்து வருகின்றனர்.
அஜித், விஜய், சூர்யா கூட வேணா.. இவரோட மட்டும் நடிச்சா போதும் – பகல் நிலவு ஷிவானி ஓபன் டாக்.!
மூன்றாவது இடத்தை தொடர்ந்து சேரன் தக்க வைத்து கொண்டுள்ளார். கஸ்தூரி தான் இன்னமும் குறைந்த ஓட்டுகளுடன் கடைசி இடத்திலேயே உள்ளார்.
இதனால் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படலாம் அல்லது ரகசிய அறைக்கு அனுப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.