Bigil update
பிகில் படத்தில் வரும் இந்த காட்சியில் அனைவரும் மெய்சிலிர்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Bigil Update : தளபதியின் “பிகில்” படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேளையில் முழு பட குழுவும் இறங்கி உள்ளது. ” பிகில் ” படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார்.

நம்ம வீட்டு பிள்ளையான சிவகார்திகேயன் – SK16 பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

மேலும், பிகில் படத்தில் நடித்த பிரபலம் ஒருவர் இந்த படத்தில் வரும் காட்சியை பற்றி தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில் ” திரையில் ஒரு விஜய் வந்தாலே ரசிகர்கள் அமர்களப்படுத்திவிடுவது வழக்கம். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் வருகிறார்.”

இதற்கு முன் விஜயுடன் நடித்த “தெறி” படத்தை விட “பிகில்” படத்தில் நிறைய காட்சிகளில் நடித்து உள்ளேன், அதனை வைத்து கூறுகையில், இரு வேட விஜய் கதாபாத்திரங்களும் நிறைய காட்சிகளில் சேர்ந்து திரையில் வரும்போது ரசிகர்களின் உற்சாகம் அளவுக்கடந்ததாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.