இந்த வாரம் அணி மாறப்போகும் பெண் போட்டியாளர் யார்? வெளியான முதல் ப்ரோமோ.!
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
என்று வெளியான முதல் ப்ரோமோவில் ஆண் போட்டையாளர்களின் டீமுக்குள் செல்லப் போகும் பெண் போட்டியாளர் யார் என்று பேசிக்கொள்கின்றனர்.
முதலில் ஆனந்தி போகலாம் என்று முடிவு எடுக்க பிறகு ரியாவை அனுப்ப பேசுகின்றனர். ஆனால் மஞ்சரி எவ்வளவு நாளா இருந்த ஜாக்லின் அனுப்பும்போதே ஒண்ணு இல்லாம பண்றாங்க அப்போ சரியாவா அனுப்புனா மட்டும் எப்படி என்று மஞ்சரி கேட்கிறார்.
யாரை அனுப்பப் போகிறார்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram