வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா..!

Web Ads

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

baakiyalakshimi reshma latest photos viral

baakiyalakshimi reshma latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

Web Ad 2

இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த சீரியலில் பாக்கியாவை புரிந்து கொள்ளும் கோபி பாக்யாவிற்கு ஆதரவாக சப்போர்ட் செய்கிறார். மேலும் காப்பாற்றியதற்கும் நன்றி தெரிவிக்கிறார்.

ராதிகா என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பான கதை களத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)