Pushpa 2

மகளின் புகைப்படத்தை வெளியிட்டு விஜய் டிவி புகழ் போட்ட அழகான பதிவு..!

மகளின் புகைப்படத்தை வெளியிட்டு விஜய் டிவி புகழ் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

cook with comali pugazh daughter photos
cook with comali pugazh daughter photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ்.

ஆகஸ்ட் 16 1947 ,அயோத்தி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மகளின் அழகான புகைப்படத்தை வெளியிட்ட புகழ் அதில், நரகமான இவ்வுலகில் எனக்கான சொர்க்கம் அவள் என்னவள்.. என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Pugazh (@pugazhoffl_)