அனைத்து மக்களையும் அமீரகம் அரவணைக்கிறது: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு..
Author
Suresh 2509 posts 0 comments
ஏழு தேசிய விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
இந்நிலையில், அமீரக தேசிய தினம் நாளை செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அபுதாபி அல் வத்பா பகுதியில் ஷேக் ஜாயித்…
‘ஜெயிலர்-2’ படத்தின் வைரலாகும் ரஜினி புகைப்படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தை இயக்குநர். நெல்சன் லைவ் லொகேஷனிலேயே படமாக்கியிருந்தார். அது பார்ப்பதற்கு மிக தத்ரூபமாக இருந்தது. ரசிகர்கள் ரசித்தனர். அதேபோல 'ஜெயிலர்-2' படத்தையும் பல லைவ் லொகேஷனில் படமெடுத்து…
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..
விஜய்யின் கடைசிப்படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்...
'ஜன நாயகன் திரைப்படம்’ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது பற்றிய…
அருண் விஜய் நடித்த ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ட தல' படத்தின் தகவல்கள் காண்போம்..
டிசம்பர் 18-ந்தேதி அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘ரெட்ட தல’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’…
சிவகுமார் மகன் என்பதே எனக்கான அடையாளம்: சூர்யா பெருமிதம்..
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக…
துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஐ அம் கேம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..
'லோகா' என்ற படத்தை தயாரித்து வெளியிட்ட துல்கர் சல்மான், அடுத்ததாக 'காந்தா' என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். இப்படமும் வரவேற்பு பெற்றது.
தற்போது, ஆர்டிஎக்ஸ் (RDX) படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கி வரும் படத்தில் நாயகனாக நடித்து…
தனுஷ்-ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..
தனுஷ் நடிப்பில் வெளியான 'தேரே இஷ்க மே' படம் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க…
‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க, ஐகோர்ட் உத்தரவு..
இசைஞானி இளையராஜாவின் திரைப்பாடல்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை. எந்தக் காற்றிலும் கலைந்து போகாதவை என்பது தெரிந்ததே. அவ்வகையில், இளையராஜா தனது பாடல்களுக்கான காப்புரிமைக்காக வழக்கும் தொடர்ந்து வருகின்றார். இது தொடர்பான நிகழ்வு…
இந்த வாரம், ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..
வீட்டுக்குள் வந்த நவீன திரையரங்கமாக ஓடிடி தளம் ஓங்குகிறது. அவ்வகையில், இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம்..
ஆர்யன்: பிரவீன்.கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கிரைம்-திரில்லர் திரைப்படம் 'ஆர்யன்'. இப்படம்…
தீபிகா படுகோன்- ராஷ்மிகா இருவர் சொல்வதும் சிறப்பு: கீர்த்தி சுரேஷ் ஆதரவு..
திரைப்படத் துறையில் ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர். ஏனெனில் படத்தின் பட்ஜெட், கோடிகளில் சம்பளம், கால்ஷீட் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனின் 8 மணி நேர வேலை…
