கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்; மாரிசெல்வராஜ் ‘கிளாப்’ அடித்து தொடக்கம்..
Author
Suresh 2509 posts 0 comments
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் கவுதம் கார்த்திக் அறிமுகமாகி, தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். அவ்வகையில் வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின. இதற்கிடையே,…
திரையுலகில், தனுஷ் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை..
தமிழ் சினிமாவில், பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான 'ராயன்' படம் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. தெலுங்கிலும் 'குபேரா' படத்தில் நடித்து தனுஷ் சாதனை படைத்தார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ்…
இல்லற வாழ்க்கை ஓராண்டு நிறைவு: கீர்த்தி சுரேஷின் குறும்பு வீடியோ வைரல்..
திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவரும் தொடர்ந்து நடித்து வசீகரித்து வருகிறார். தற்போது நயன் நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் 'பொட்டு அம்மன்' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கீர்த்தி சுரேஷ்…
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை: பிரபல நடிகை மேல்முறையீடு..
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே…
‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க கேட்டேன்: மீனாவின் நினைவலைகள்..
தன் அப்பாவின் 75-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதாவது தலைவர் பிறந்தநாளில் அவரின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில்…
பொங்கல் நாளில், சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ரிலீஸ் ஆகுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஜனவரி 23-ந்தேதி சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் ரிலீசாகலாம் என கூறப்பட்டது.
இதனையடுத்து, இப்படத்தின் இறுதிக்கட்ட…
கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் ரிலீஸ் ஒத்திவைப்பு..
கார்த்தி நடிப்பில் 'மார்ஷல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் உருவாவதாக இருந்த 'கைதி-2' படம் மேலும் தாமதமாகி உள்ளது. இது குறித்து இயக்குநர் லோகேஷ், கார்த்தி இருவரும் தெளிவான தகவல் தரவில்லை.
இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில்…
ரஜினி பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்துச் செய்திகள்..
'ஆறிலிருந்து அறுபதுவரை' படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், இந்திய திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக, தற்போது தனது திரைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கூலி, ஜெயிலர்-2 என கலைப் பயணத்தை செம எனர்ஜியாய் சூப்பர்…
சினேகாவிடம் கேள்வி கேட்டவருக்கு, பிரசன்னா செல்ல மிரட்டல்..
சுசி.கணேசன் இயக்கிய 'விரும்புகிறேன்' படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சினேகா. கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு, ‘புன்னகை அரசி' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.
சினேகா, முன்னணி நடிகையாக இருந்தபோதே, நடிகர் பிரசன்னாவைக்…
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ கதை தயார்: இயக்குநர் பொன்ராம்..
சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் எஸகே நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடித்துள்ள…