விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இணைந்து நடித்த ‘காந்தி டாக்ஸ்’ படம் ரிலீஸ்..

விஜய்சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தற்போது, இந்தியில் 'காந்தி டாக்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர் 173' படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக, ரஜினி…

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ பட ஆக்சன் காட்சி: 60 நாள் படப்பிடிப்பு..

'மாமன்' படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்​கும் படம் ‘மண்​டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இப்படம், படகுப் ​பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெயின்​மென்ட் சார்பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கும் இப்​படத்தில்…

‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக…

மோகன்லால், மம்முட்டி இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ படப்பிடிப்பு நிறைவு..

மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து 'பேட்ரியாட்' என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இவர்கள் இணைந்து நடிக்கும் 8-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை 'டேக் ஆப்', 'மாலிக்' போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.…

உண்மையிலேயே ஒரு நம்ப முடியாத அனுபவமாக உள்ளது: கவுதம் கார்த்திக் வியப்பு..

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ்,…

- Advertisement -

விஜய் அரசியலுக்கு வர யார் காரணம்?: வைரலாகும் நிகழ்வு..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வரும் 9-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை பற்றி மன்சூர் அலிகான் கூறியதாவது,…

நயன்தாரா சொன்ன வார்த்தையால், மயங்கி விழுந்த இயக்குநர்..

தெலுங்கு திரையில் 'பகவந்த் கேசரி' படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தற்போது 'மன வரசங்கரபிரசாத் காரு' பட ரிலீஸ் வேலையில் உள்ளார். சிரஞ்சீவி, நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்…

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ பட அப்டேட்ஸ்..

இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுபோல அபிஷன் வருவாரா.. அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுமான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, இளங்கோ குமாரவேல் உள்பட…

இதுவரை இப்படியொரு கேரக்டரில் நயன்தாரா நடித்ததில்லை: ‘டாக்ஸிக்’ பட இயக்குநர் தகவல்..

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை கே.வி.என்.நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு வெளியாகும் யாஷ் நடித்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மார்ச் 19-ந்தேதி…