விஜய்யின் முழு நேர அரசியல் ஈடுபாடு குறித்து, குஷ்பூ கருத்து..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது. இப்படம்தான் எனது கடைசிப் படம் என எப்போது அவர் தவெக கட்சி துவங்கினாரோ அன்றே…

முதுகில் அடிப்பவர்களைப் பற்றி எனக்கு கவலை கிடையாது: ரவிமோகன் பேச்சு..

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில்…

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?: கவுதம் மேனன் விளக்கம்..

விக்ரம் நடிப்பில. உருவான ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் கூறியதாவது: 'அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன் எனலாம். அதனைத் தொடங்க ஆர்வமாக…

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், நீதிமன்றத்தை நாட ஜனநாயகன் படக்குழு முடிவு..

விஜய் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல்…

ஜனநாயகனை முறியடித்து பராசக்தி புதிய சாதனை..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பராசக்தி படம் வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன்,…

தமிழக அரசின் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்திற்கு, விஜய் சேதுபதி- கார்த்தி நன்றி..

‘உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும்…

- Advertisement -

இப்படியொரு கதையில் நடிக்க விரும்புகிறேன்: ரஜினி ஆர்வம்..

பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் இளம் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். 'தலைவர்-173' படத்திற்காக ரஜினி பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள நிலையில்…

இந்தி பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை: கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில், லிங்கு​சாமி இயக்​கிய த வாரியர், வெங்​கட்​ பிரபு​ இயக்கிய கஸ்​டடி, ஆகிய படங்​களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்​டி, அடுத்து கார்த்தி​ நடித்த ‘வா வாத்​தி​யார்’, ஜெயம் ரவி​ நடித்துள்ள ஜீனி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப்…

‘பராசக்தி’ பட டிரெய்லரில் பேரறிஞர் அண்ணா கதாபாத்திரம், வைரல்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள 'பராசக்தி' வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. இச்சூழலில் நேற்று வெளியான டிரெய்லர் உணர்த்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக…

ரன்வீர்சிங் ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம்..

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’துரந்தர்’. இப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டான் 3’ படத்திலிருந்து…