சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா இணையும் படத்திற்கு புதிய டைட்டில் ‘1965’ ?

சென்டிமென்ட் டச் என்பது சினிமாவில் அதிகம். அவ்வகையில், 'எஸ்கே 25' படத்தின் புதிய டைட்டில் குறித்த விவரம் பார்ப்போம்.. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என வெற்றிப்படங்களை கொடுத்த சுதா கொங்கரா, தற்போது 'எஸ்கே 25' படத்தை இயக்கி வருகிறார்.…

தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..

தனுஷின் 'இட்லி கடை' யில் போட்ட அப்டேட் டேஸ்ட்டானு பார்ப்போம்.. வாங்க.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், தனது 50-வது படமான 'ராயன்' படத்தை இயக்கியதை தொடர்ந்து, தற்போது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.…

அரசியல் பேசும் விஜய்யின் கடைசிப் படம்; தேர்தல் பிரசாரத்திற்கு துணைபுரியுமா?

தளபதி விஜய் நடிக்கும் கடைசிப் படத்தின் அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்.. தளபதி விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் 'தளபதி 69' படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஷூட் விறுவிறுப்பாக…

அமீர்கான் தயாரிக்கும் படத்தில், அவரது மகனுக்கு ஜோடியாகிறார் சாய்பல்லவி..

மலர் டீச்சராக 'பிரேமம்' என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகி, பாலிவுட் வரை வளர்ந்த சாய்பல்லவி பிஸி ஷெட்யூல் குறித்து பார்ப்போம் வாங்க.. சாய் பல்லவி 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ்ப் பட…

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ டிரெய்லர் வெளியீடு; எப்போது தெரியுமா?

ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்சர்' பட டிரெய்லர் வெளியீடு பற்றி இங்கு பார்ப்போம்.. இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம்சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்த 'கேம் சேஞ்சர்' பொங்கல்…

‘பென்ஸ்’ பட ஷூட் தாமதம் ஆவதால், ‘காஞ்சனா’ அடுத்த பாகம்; ராகவா லாரன்ஸ்…

'காஞ்சனா' அடுத்த பாகத்தை எடுக்கும் பணியில் ராகவா லாரன்ஸ் பிஸியாகி உள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகிறது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படம். இப்படத்தை, ரெமோ, சுல்தான்…

- Advertisement -

‘விடாமுயற்சி’ படம் தந்த விடாஅயற்சி: அஜித் ரசிகர்கள் அப்செட்

'புத்தாண்டுக்கு இப்படியொரு அறிவிப்பு வெளியிடுவது சரியல்ல' என ஏகே ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ள நிகழ்வு குறித்துப் பார்ப்போம்.. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' படத்துக்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் காத்திருப்பில் இருக்கின்றனர்.…

வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு, ரஜினி உற்சாகமாய் புத்தாண்டு வாழ்த்து..

மலர்ந்த 2025-ம் ஆண்டில் ரஜினிகாந்த், நடிப்பில் இரண்டு படங்கள், அதாவது கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததே, சூப்பர் ஸ்டார்தான் என கூறப்படுகின்றது.…

நடிகர் மாதவனின் குடும்பத்துடன் நயன்-விக்கி, புத்தாண்டு கொண்டாட்டம்; எந்த நாட்டில் தெரியுமா?

நயனும் விக்கியும் 2025 புத்தாண்டின் குதூகலம் பற்றிய நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வந்த அவரது 75-வது படம் 'அன்னபூரணி'. இந்நிலையில், இந்த 2025 புத்தாண்டில் சுமார் 8 படங்கள் இருப்பில் உள்ளன. அதில்…

உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள, இதோ சுலப வழி: அஜித் பேச்சு குறித்து சமுத்திரக்கனி..

'அஜித் ஸ்பீச் குறித்து, சமுத்திரக்கனி சொன்ன சேதி' வைரலாய் தெறித்து வருவதை பார்ப்போம்.. 'தல' அஜித் நடித்து, மகிழ் திருமேனி இயக்கிய 'விடாமுயற்சி' திரைப்படம் ஜனவரி 10-ந்தேதி ரிலீஸாகவிருக்கிறது. மேலும், பாலாவின் வணங்கான், ஷங்கரின் கேம் சேஞ்சர்…