சிம்பு நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் கதை என்ன தெரியுமா?

'டிராகன்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது பற்றிய விவரம் காண்போம்.. 'டிராகன்' திரைப்படம் வெளிவாகி வரவேற்பை பெற்று வருகிறது. இச்சூழலில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவிக்கையில், 'டிராகன்' படத்தை தயாரித்த…

நல்லதும் கெட்டதும் சேர்ந்த கேரக்டரில் வருகிறேன்: ‘தக் லைஃப்’ படம் பற்றி கமல்

'தக் லைஃப்' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி 'நாயகன்' படத்திற்கு பிறகு 'தக் லைஃப்' படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும்…

நடிகர் ரவிமோகனை தொடர்ந்து, நடிகர் கௌதம் கார்த்திக் பெயர் மாற்றம்

கதை மாற்றமும் முக்கியம். பெயர் மாற்றமும் முக்கியம் என முடிவெடுத்துள்ளார் கௌதம் கார்த்திக். இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் 'கடல்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே தோல்வி அடைந்ததால், அவருக்கு…

திரிவேணி சங்கமத்தில் படகில் பயணித்தபடி தமன்னா நடித்த ‘ஒடேலா-2’ பட டீசர் ரிலீஸ்

தமன்னா நடித்துள்ள 'ஒடேலா-2' திரைப்பட டீசர் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஒடேலா' கிரைம் திரில்லர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் தமன்னா முதன்மை…

நான் கேவலமா இருக்கேன்னு விமர்சனம் பண்ணாங்க: நடிகர் பிரதீப் கான்ஃபிடென்ட்

முள்ளு முள்ளாய் தெரியும் பலாப்பழம். ஆனால், அதனுள்ளே இருப்பதென்ன இனிக்கும் சுளையல்லவா. அதுபோல, மனிதர்களைக் கணிப்போம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ் சினிமாவில் 'கோமாளி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கனாதன். இதனை…

அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம்: இயக்குனர் ஷங்கர் வருத்தம்

'எந்திரன்' படம் தொடர்பாக எடுத்துள்ள அமலாக்கத்துறையின் நடிவடிக்கை பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. 'எந்திரன்' திரைப்படம் தான் எழுதிய ஜுகிபா என்கிற கதையை திருடி எடுக்கப்பட்டதாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு கடந்த 14…

நாளை ரிலீஸாகும் 10 படங்களில், சிம்பு பார்த்த படம்; அவர் பதிந்த தகவல்

நாளை 10 படங்கள் ரிலீஸாகிறது. இதில், எந்த படத்தை முதலில் பார்ப்பது என தேர்ந்தெடுப்பது அவரவர் ரசனையை பொறுத்தது. மேலும், இது தொடர்பாக வைரலாகி வரும் தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில் 'லவ் டுடே' வெற்றியை தொடர்ந்து பிரதீப் கவனிக்கப்படும்…

சூர்யா நடிக்கும் படத்தின் கதை மீது, இயக்குனர் சந்து பெரிய நம்பிக்கை

'தண்டேல்' பட இயக்குனர் சந்து, தனது அடுத்த படக்கதை பற்றிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரெட்ரோ' படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கும்…

22-ந்தேதி நடன நிகழ்ச்சி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்: பிரபுதேவா வாய்ஸ்

பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி வரும் 22-ந்தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ.வில் நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. அருண் ஈவண்ட்ஸ் சார்பில், பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்…

வரலாற்றுப் படம் ‘சாவா’ கலெக்‌ஷன் மாஸ்: படக்குழுவினர் உற்சாகம்

ராஷ்மிகா நடித்துள்ள 'சாவா' திரைப்பட கலெக்‌ஷன் பற்றிப் பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில் லட்சுமண் உட்டேகர் இயக்கத்தில் விக்கி கெளஷல்-ராஷ்மிகா மந்தனா நடித்த வரலாற்றுப் படம் 'சாவா' பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில்…