ரவிமோகன் பற்றி, சித்தார்த் தெரிவித்த தகவல்..

நடிகர் சித்தார்த் 3 BHK படத்தில் ஹீரோவா நடித்திருக்கிறார். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் சிறப்பு…

எனது குருட்டு நம்பிக்கை நிறைவேறியது: பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி..

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தின் 100- வது நாள் விழா நடைபெற்றது. விழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது, 'இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று தெரியும். அவர் 'ஓ மை கடவுளே' படத்தின் கதையை…

சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் மோதலா?

இரண்டு முன்னணி நடிகைகள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி வருகிறார்கள் சமந்தாவும், கீர்த்தி சுரேஷும். மேலும், கீர்த்தி சுரேஷ் தன் சக நடிகைகளுடன் எல்லாம் நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…

வெங்கி அட்லுரி இயக்கும் ‘சூர்யா-46’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

சூர்யா 46’ படத்தின் கதைக்களம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு…

சிவகார்த்திகேயன் மன்னிக்கவும்: அமீர்கான் ஓபன் டாக்..

அமீர்கான் நடித்து வெளியான 'சிதாரே ஜமீன் பர்' படத்தின் நடிகர் தேர்வு பற்றி குறிப்பிடுகையில், 'லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்தேன். சிறிது காலம் நடிப்பிலிருந்து விலக விரும்பினேன். 'சிதாரே ஜமீன்…

டாஸ்மாக்கில் விற்பது சத்து டானிக்கா?: நடிகர் ரஞ்சித் கேள்வி..

கோலிவுட்டில் கொக்கைன் போதைப்பொருள் விவகாரம் பரபரப்பாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். மேலும் பல நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.…

தீவு ஒன்றில், பிகினி டிரெஸ்ஸில் பாடகி கெனிஷா: வைரலாகும் நிகழ்வு..

நடிகர் ரவிமோகனும் பாடகி கெனிஷாவும் இணைந்த நிகழ்வு தெரிந்ததே. இந்நிலையில் 'அன்றும் இன்றும்' என ஒரு சிங்கிள் பாடலை இசையமைத்து கெனிஷா பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது. இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் அவருக்கு…

சொர்க்கத்தில் இன்னொரு நாள், நாம் இருவரும்’ – அழகிய தீவிலிருந்து ஜோதிகா குஷி..

சூர்யா-ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளார்கள். தற்போது இந்த நட்சத்திர ஜோடி பிஸி வாழ்க்கையில் இருந்து சற்று விலகி ரிலாக்ஸாக விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். அதாவது, கிழக்கு…

கமல்ஹாசனுக்கு, பவன் கல்யாண் வாழ்த்து..

'தக் லைஃப்' படத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கல்கி படத்தின் 2-ம் பாகத்திற்கும் கமல்ஹாசனிடம் தேதிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசனை…

சிம்புவும் அஷ்வத் மாரிமுத்துவும் இணையும் படம் எப்போது?

மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆயினும் சிம்பு தனக்கு கிடைத்த ரோலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து, சிம்பு தற்போது பல படங்களில் கமிட்டாகி…