பிரதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில், கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் ரவிமோகன், அதர்வா ஆகியோரும் நடித்து வருவது தெரிந்ததே. அவ்வகையில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின்…

‘தலைவன் தலைவி’ படத்தின் கலெக்‌ஷன்: படக்குழு உற்சாகம்..

பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. காதல், திருமணம், குடும்ப பிரச்சினை, உறவுக்காரர்களால் ஏற்படும் சிக்கல்கள், விவாகரத்து என உணர்வுப்பூர்வமாக…

‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவை வேற மாதிரி பார்க்கலாம்: பகத்பாசில் அப்டேட்..

நாளை ரிலீஸாகும் 'மாரீசன்' படத்தின் தகவல்கள் காண்போம்.. ரோடு டிராமா ஜானரில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'மாரீசன்'. இப்படத்தை சுதீஷ் ஷங்கர் இயக்கியுள்ளார். 'மாமன்னன்' பட வெற்றியை தொடர்ந்து வடிவேலு, பகத்பாசில் இருவரும்…

நான் கமல் ரசிகன் என சொல்லித்தான், லோகேஷ் என்னிடம் கதையே சொன்னார்: ரஜினி பேச்சு, வைரல்..

'கூலி' படத்தின் ஷுட் முடிந்து டப்பிங் நிறைவு செய்தபிறகு என்னுடைய உதவி இயக்குனர்களிடம் பேசிய ரஜினி சார், 'என்னிடம் கதை சொல்லும்போது லோகேஷ் கனகராஜ், நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லித்தான் கதையே சொன்னார். கூலி ஆடியோ லாஞ்சுல வைத்து அவரை…

காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து, நித்யாமேனன் மனம் திறந்த பேச்சு..

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் நாளை ரிலீஸாகிறது. இதையொட்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் உறவுகள் குறித்து நித்யா மேனன் மனம் திறந்து தெரிவிக்கையில், 'எனக்கு மூன்று மாதக் குழந்தையாக…

தன்னைப் பற்றி வரும் மீம்ஸ், ட்ரோல்களுக்கு சாய் அபயங்கர் பதில்..

பாடகர்கள் திப்பு-ஹரிணியின் மகன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். 'கட்சி சேர' ஆல்பத்தின் மூலம் பிரபலமாகி தற்போது அடுத்தடுத்த படங்களின் இசைப்பணியில் பிஸியாகி வருகிறார். இது தொடர்பாக ட்ரோல்களும் குவிந்து வருகிறது. அதாவது, அவதார் 4’ படத்தின்…

- Advertisement -

இளையராஜாவின் பாடல் விவகாரம்: சோனி நிறுவனத்திற்கு கோர்ட் நோட்டீஸ்..

நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படம் வெளியாகியுள்ளது. இதில், இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி’ என்ற பாடல் இடம்பெற்றது. தான் இசையமைத்த பாடலை…

10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் அப்பாஸ் ரீ என்ரி..

கதிர் இயக்கிய 'காதல் தேசம்' மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி என பல படங்களில் நடித்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர், இப்போது…

சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ரவிமோகனுக்கு கோர்ட் உத்தரவு

ரவி மோகன் நடிப்பில் தற்போது பராசக்தி, கராத்தே பாபு, ஜீனி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதனிடையே, கோவையை சேர்ந்த பாபி டச் கோல்டு யூனிவர்சல் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க, ரவிமோகனை ஒப்பந்தம் செய்திருந்தது.…

ரஜினியின் ‘கூலி’ பட 3-வது ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது…