அஜித் நடிப்பில் படம் இயக்குவது எப்போது?: லோகேஷ் கனகராஜ் அப்டேட்ஸ்..

தமிழ்த் திரையுலகில் சூர்யா, விஜய், கமல் ஆகியோரை தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் 'கூலி' படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, அஜித்துடன் எப்போது பணிபுரிவார்? என்ற கேள்வி…

‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்ன?: ஏ.ஆர்.முருகதாஸ் வாய்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு பணிபுரிந்து வருகிறது.…

நான் ஏன் சினிமாவிற்கு வந்தேன் தெரியுமா?: விஜய் சேதுபதி ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில், பல படங்களில் வில்லனாகவும், சிறப்புத் தோற்றத்திலும் நடித்து வந்த விஜய் சேதுபதி, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பதாக முடிவெடுத்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர், ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என முடிவெடுத்த பிறகு…

சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட ‘வடசென்னை’ படம் உருவாகுமா?

வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சிம்பு கூட்டணியில் ஒரு படம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ ஷூட் நடைபெற்றது. விரைவில்…

வலைத்தளங்களில் இருந்து விலகியது ஏன்?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியான நடிகர் ஸ்ரீயின் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் இணைந்து, ஸ்ரீயை மீட்டு அவரைக் குணப்படுத்தி நல்வழிப்படுத்தி இருக்கிறார்கள். இது…

நயன்தாரா நடிக்கும் ‘டாக்ஸிக்’ படப்பிடிப்பு தளத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. 'டாக்ஸிக்' படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்சன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா, யாஷ் இணைந்து…

- Advertisement -

கேமியோ கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லை: ‘கூலி’ படம் பற்றி லோகேஷ் பகிர்வு..

சூப்பர் ஸ்டாரின் 'கூலி' பட ஷுட்டிங் முடிவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் படம் குறித்தும் அமீர்கான் கதாபாத்திரம் பற்றியும் விளக்கியுள்ளார். அவர் தெரிவிக்கையில், 'படத்தில் அமீர்கான் கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருக்கும்.படம்…

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படக்குழு மீது திரிஷா அப்செட்..

திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு ஐடெண்டிட்டி, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. அடுத்ததாக, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'கருப்பு' படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக…

‘கூலி’ படத்தில் எனது கதாபாத்திரம்: ஸ்ருதிஹாசன் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், 'கூலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தனது கதாபாத்திரம் குறித்து…

தினமும் 12 மணிநேரம் வேலை செய்யத் தயார்: நடிகை வித்யாபாலன் ஓபன் டாக்..

தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து இயக்கும் படம், ‘ஸ்பிரிட்’. இப்படத்தில், தீபிகா படுகோன் முதலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், தினமும் 8 மணி நேரத்துக்குமேல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதால், அதிலிருந்து வெளியேறினார்.…