நடிகர் பிரகாஷ்ராஜிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை..

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கியுள்ள விஜய் தேவரகொண்டா,…

தவறாகப் புரிந்து செய்தியாக பரப்புவது நியாயமற்றது: லட்சுமி ராமகிருஷ்ணன் ஃபீல்..

விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 6’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், 'முன்பு கமலை காதலித்து வந்ததாகவும், அதை அவரிடம் சொல்ல முயன்றபோது நீங்கள் தங்கை மாதிரி என சொல்லி அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.…

இயக்குநர் பாண்டிராஜ் பேச்சுக்கு, சூர்யா ரசிகர்கள் எதிர்ப்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த விஜய் சேதுபதி படம் என்ற சாதனையை படைக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக, பாண்டிராஜ் தெரிவிக்கையில், 'சூர்யா சாருக்கு மட்டும் ப்ளாப்…

நடிகை ரம்யாவுக்கு ஆபாச தகவல்கள்: 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..

கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது…

‘ஜெயிலர்2’ ஷுட்: மக்களோடு கலந்து லைவ் லொக்கேஷனில் ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தை தொடர்ந்து 'ஜெயிலர் 2' படத்தில் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கேரளா, சென்னை என மாறி மாறி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் முக்கியமான ஒரு காட்சியை நெல்சன்…

மடோன் அஸ்வினுக்கு, லோகேஷ் கனகராஜ் புகழாரம்..

'நான் கடைசி பெஞ்ச் மாணவன்' என தெரிவித்துள்ளார் லோகேஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். இதில் மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்றுள்ளார். இவர், தற்போது விக்ரம் நடிக்கவுள்ள…

- Advertisement -

யார் யாரை மறைமுகமாக சாடுகிறார் ஜி.வி.பிரகாஷ்?

பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து, ஒரு மகளுக்கு தந்தையான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென அவரை பிரிவதாக அறிவித்தார். சைந்தவியும் அதனையே அறிவித்தார் என்பது தெரிந்ததே. இதற்கு நடிகை திவ்யபாரதிதான் காரணம் எனவும் தகவல் வெளியாகி,…

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்துக்கு, அரங்குகள் அமைக்கும் பணி..

வாடிவாசல் படம்போல, வடசென்னை படமும் கேள்விக்குறி ஆகிறதா? என பார்ப்போம்.. 'விடுதலை 2' படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி…

ஹன்சிகாவை தொடர்ந்து ராஷ்மிகாவும் ஆக்‌ஷன் அவதாரம்..

தனுஷ், ராஷ்மிகா நடிப்பில் 'குபேரா' படம் தமிழை விட தெலுங்கில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார்.…

ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் திரைப்படங்களின் லிஸ்ட்..

ஆகஸ்ட் மாதம் தியேட்டர் மற்றும் ஒடிடி.யில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாகிறது. முன்னதாக, ஜூலை 31-ந்தேதி விஜய் தேவரகொண்டா…