Asif Ali Daughter Death - Shocking Information Details | Pakisthan Cricket Player Asif Ali | Sports News | Tamil Cinema News

பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் மரணமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Asif Ali Daughter Death : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவர் ஆசிப் அலி. இவர் தற்போது இங்கிலாந்து சென்று பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

முருகதாஸின் அடுத்த ஹீரோ இவர் தான் – ரசிகர்களுக்கு செம காம்போ.!

மேலும் இவருடைய இரண்டு வயது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ரஞ்சித்தின் பாலிவுட் படத்தில் தொடர்பாகும் எம்.எஸ்.தோனி – எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.