Murugadoss's Next Hero | Murugadoss | Thalapathy Vijay | Sarkar | Darbar | Super Star | Rajinikanth | Murugadoss Next Movie | A R M Upcomming Movies

முருகதாஸின் அடுத்த ஹீரோ யார் என்பது தெரிய வர ரசிகர்கள் இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Murugadoss’s Next Hero : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்கார்.

ரஜினி 166 படத்தில் இணைந்த சர்கார் பிரபலம் – மாஸ் காட்டும் கூட்டணி!

சர்கார் படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார். சர்கார், தர்பாரை தொடர்ந்து முருகதாஸ் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜுன் நீண்ட நாட்களாக தமிழுக்கு வர ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார்.

சர்கார், பாகுபலி 2வை வெறித்தனமா வேட்டை ஆடிய விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க.!

முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ள திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.