Browsing tag

story

சித்தார்த் நடித்துள்ள ‘ரௌடி&கோ’ படத்தின் அப்டேட்ஸ்..

தமிழில் ‘சித்தா’ என்ற படத்தில் சித்தார்த் நடித்ததை தொடர்ந்து, பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாகும். இதில், விமானப் படை வீரராக வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்து சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘ரெளடி&கோ’ என பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு […]

கமலின் 237-வது படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள்..

கமல்ஹாசனின் ‘237’ திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர். நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து கமலின் சமூக வலைதள பக்கத்தில் […]

14-ந்தேதி ரிலீஸாகும் ‘காந்தா’ பீரியட் படம் பற்றி துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா’ திரைப்படம் வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ போஸ் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தா’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘காந்தா’ படம் குறித்து சல்மான் சல்மான் தெரிவிக்கையில், ‘இக்கதையை 2019-ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இப்படத்தின் இயக்குநர் செல்வா இருப்பார். சினிமாவை […]

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் கதைக்களம்..

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது. ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது நவம்பர் 21-ந்தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன. தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிக் பாஸ் அபிராமி, பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா உள்பட பலர் நடித்துள்ளனர். […]

‘ரெட் லேபிள்’ படத்தின் கதை பற்றி இயக்குநர் அப்டேட்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பு பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சிம்ரன் தனக்கேற்ற அடுத்த படத்திற்கான கதைத்தேர்வில் உள்ளார். இந்நிலையில், ‘ரெட் லேபிள்’ என்கிற புதிய படத்தின் கதையும் உருவாக்கமும் பிடித்துப்போய் அதன் முதல் தோற்றத்தை சிம்ரன் வெளியிட்டிருக்கிறார். பொன்.பார்த்திபன் கதை, திரைக்கதையில், கே.ஆர்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தின் மூலம் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் லெனின். நாயகியாக அஸ்மின் நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

‘ஆர்யன்’ படத்தின் க்ளைமாக்ஸை மாற்றியது ஏன்?: விஷ்ணு விஷால் விளக்கம்..

விஷ்ணு விஷால், செல்வ​ராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ​நாத், மானசா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஆர்​யன்’ படத்தை பிரவீன் கே. இயக்​கி​யுள்​ளார். சமீபத்தில் வெளி​யான இப்​படம் வரவேற்​பைப் பெற்​றுள்​ளதை அடுத்து நன்றி தெரிவிக்​கும் விழா சென்னை​யில் நடந்​தது. படக்​குழுவினர் கலந்​து​கொண்ட விழா​வில் படத்​தின் தயாரிப்​பாள​ரும் ஹீரோவு​மான விஷ்ணு விஷால் கூறும்​போது, ‘ஆர்​யன் படத்தை முதலில் 2023-ம் ஆண்டு வெளி​யிடத் திட்டமிட்​டிருந்​தோம். தாமதம் காரண​மாகப் படத்தை இன்​னும் சிறப்பாக உரு​வாக்க முடிந்​தது. இயக்​குநர் பிர​வீன் ஒரு புதுமையான, துணிச்சலான படத்தை உரு​வாக்​கி​யுள்​ளார். […]

ஸ்ரீ காந்த்-ஷாம் நடிப்பில் உருவான ‘தி டிரெய்னர்’ படத்தின் கதை..

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெய்ன்’ என்பது தெரிந்ததே. இவ்வகையில் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீகாந்த், ஷாம் நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். டிரான்ஸ் இந்தியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நீலா […]

துல்கர் சல்மான் நேரில் ஆஜராக, நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்..

நடிகர் துல்கர் சல்மான் ‘லோகா’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இப்படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ‘காந்தா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் உள்ள பிரபலமான பிரியாணி அரிசியின் விளம்பர தூதராக துல்கர் சல்மான் இருக்கிறார். அவர் மீது, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவன ஊழியர் பி.என். ஜெயராஜன் என்பவர், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘திருமண விழாவுக்காக, குறிப்பிட்ட பிராண்டின் […]

ராஜமவுலி-மகேஷ்பாபு இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எப்போது தெரியுமா?

ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருவது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை எக்ஸ் தள உரையாடல் மூலம் தொடங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாராகி வரும் பெரும் பொருட்செலவைக் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெயர், மகேஷ் பாபு உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எதையுமே படக்குழு […]

‘கார்கில் போர்’ வரலாற்றுக் கதையில் நடிகர் சித்தார்த்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘அமரன்’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது தெரிந்ததே. அவ்வகையில், சித்தார்த் நடிக்கும் வெப் சீரிஸ் பற்றிப் பார்ப்போம்.. இந்​தியா – பாகிஸ்​தான் இடையே 1999- ம் ஆண்டு கார்​கில் போர் மூண்​டது. கார்​கில், ஜம்மு மற்​றும் காஷ்மீரில் உள்ள சில பகு​தி​களில் பாகிஸ்​தான் ராணுவ​மும் தீவிர​வா​தி​களும் ஊடுருவ முயன்றனர். அவர்​களை இந்​திய ராணுவம் விரட்​டியடித்​து, ஆக்​கிரமிக்​கப்பட்ட பகு​தியை மீட்​டது. இந்​தப் போரில் இந்​திய விமானப்​படை மேற்கொண்ட நடவடிக்​கைகளுக்கு ‘ஆபரேஷன் […]