Browsing tag

story

‘லெஜண்ட்’ சரவணனின் லுக் வேற மாதிரி: வைரலாகிறது ஜார்ஜியா ஷூட்டிங் போட்டோஸ்..

‘லெஜண்ட்’ சரவணன் பகிர்ந்த தனது அடுத்த படத்தின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. மெகா தொழிலதிபரான ‘லெஜண்ட்’ சரவணன் தனது கடை விளம்பரத்துக்காக அவரே மாடலாக தன்னை உருமாற்றிக் கொண்டு தமன்னா, ஹன்சிகா என பல முன்னணி நடிகைகளுடன் ஆடினார். இதற்கு இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும், அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, இயக்குனர்கள் ஜெர்ரி-ஜெடி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஸ் இசையில் மிகப் பிரம்மாண்டமாக […]

‘சொர்க்க வாசல்’ படத்தின் கதை யாருடையது?: கோலிவுட்டில் தெறிக்கும் சர்ச்சை..

ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் பட்ஜெட்டை விட, ஸ்கிரிப்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஸ்கிரிப்ட் உருவாக செமையான கதைக்கரு அமைய வேண்டும். இப்ப எதுக்கு இந்த விளக்கம்னா ‘சொர்க்கவாசல்’ படத்தின் கதை யாருடையது? என வெடித்த பிரச்சினைதான்.! அதாவது, நாளை நவம்பர் 29-ம் தேதி ஆர்.ஜே பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது. மிக அருமையான கதைக்களத்தில் ஆர்.ஜே பாலாஜி நேர்த்தியாக […]

ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும்: இயக்குனர் மைக்கேல் கே.ராஜா வாய்ஸ்..

குறைந்த பட்ஜெட்டில், அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட படம் தான் போகுமிடம் வெகுதூரமில்லை. இந்த படத்தை மைக்கேல் கே.ராஜா இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே.ராஜா. அவர் கூறும்போது, ‘ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம். படம் வெளியானதுமே பார்த்துவிட்டு திரைத்துறையினர் பலர் பேசினார்கள். நடிகர் விஜய் […]

தனுஷ் நடிக்க மறுத்த கதையில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்?: கோலிவுட் பரபரப்பு

நடிகரும் இயக்குனருமான தனுஷ் நடிக்க மறுத்த கதையில், தற்போது விஷ்ணு நடிக்கவிருக்கிறாரா? இது குறித்து கோலிவுட் தகவல் என்ன என காண்போம்.. தனுஷின் திரைத்தொடர் ஓட்டத்தில் பல படங்கள் அவருக்கு கைவசம் உள்ளன. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ‘போர் தொழில்’ பட இயக்குனருடன் ஒரு படம் என செம பிஸியான ஷெட்யூலில் ஓடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனுஷ் தன் லைன் அப்பில் மிகப்பெரிய மாற்றத்தை […]