Browsing tag

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடந்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கதாநாயகியாக கல்யாணி […]

பொங்கலை முன்னிட்டு ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படம் வெளியீடு..

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் சிறுபட்ஜெட் படம் பற்றிப் பார்ப்போம்.. மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’. ‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலிகான், சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடிக்கிறார். ‘இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு வரும் தடைகளைக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் […]

ஹிந்தியில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி14-ந்தேதி வெளியாக இருக்கிறது. ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். ஹிந்தி எதிர்ப்பு பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று மும்பை சென்ற […]

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.. புதிய படத்தின் கூட்டணியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

மும்பையில் பிரபல இயக்குனரை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கோங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மும்பையில் இயக்குனர் சாய் லீலா பன்சாலியன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து உள்ளார் இவர்களது சந்திப்பு புதிய படத்தில் கூட்டணியாக இருக்குமா […]

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தபட அப்டேட்ஸ்..

‘மத​ராஸி’ படத்தை அடுத்​து, சிவ​கார்த்திகேயன் நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். சுதா கொங்​கரா இயக்​கும் இப்படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார், மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பசில் ஜோசப், ராணா முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்​ளனர். டான் பிக்​சர்ஸ் தயாரித்துள்ள இப்​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். ரவி கே.சந்​திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1960-களில் நடக்​கும் படமான இது, கல்​லூரி பின்​னணி​யில் நடக்​கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்​டது. அடுத்த ஆண்டு ஜனவரி14-ந்தேதி இப்படம் வெளி​யாக இருக்​கிறது. […]

சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?

சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதனை தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் […]

மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி போட்ட பதிவு..!

மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றன. இவரது மகளான ஆராதனாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் சிவகார்த்திகேயன் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

தனது ஒருதலைக் காதல் பற்றி, சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு பெண் அவரிடம், ‘சார், இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்ல வேண்டும். சும்மா எதையாவது சொல்லக்கூடாது, கல்லூரி நாட்கள் பற்றிச் சொல்ல வேண்டும்’ என கேட்டார். அப்போது தயங்காமல், சிவகார்த்திகேயன் தனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்தினார். ‘எனக்கு ஒரு ஒருதலைக் காதல் இருந்தது. ஆனால், அது சில நாட்களில் கரைந்து போனது. ஏனென்றால், அவள் அவ்வளவு சீக்கிரம் இன்னொரு […]

சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் […]

வெங்கட்பிரபு இயக்கவுள்ள சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்..

‘கோட்’ படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இப்படம் தொடர்பாக நண்பரின் வீடியோ பதிவொன்றில் வெங்கட்பிரபு, ‘சிவகார்த்திகேயனை வைத்து தான் அடுத்த படம் இயக்கவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி விடுவோம் என நினைக்கிறேன். இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கவிருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட […]