Browsing tag

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ பட புது போஸ்டர் வெளியீடு..

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ரவிமோகன் வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் […]

தெறிக்கவிடும் பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோ..!

பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நெருப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வில்லனாக ரவி மோகன் நடித்த வருகிறார் மேலும் அதர்வா, ஸ்ரீ லீலா, பேசில் ஜோசப் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இடம் இருக்கும் விஷயம் என்னிடம் இல்லை.. சாந்தனு ஓபன் டாக்.!!

நடிகர் சாந்தனு பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த நிலையில் சாந்தனு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார். அதாவது அவர் என் அப்பாவால் எனக்கு சக்கரக்கட்டி என்ற பட வாய்ப்பு கிடைத்தது […]

நடிகர் ரவி மோகன் வீட்டில் ஒட்டிய நோட்டீஸ்.. என்ன பிரச்சனை தெரியுமா?

நடிகர் ரவி மோகன் வீட்டில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென ரவி மோகன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பங்களாவை கட்டி இருப்பதாகவும் அதற்காக […]

வெற்றி பெற்ற மதராசி.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!

மதராசி படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்முவால், பீஜூ மேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். […]

“காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார். 2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். […]

மதராசி படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

இனி, சிவகார்த்திகேயனிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது..

‘அமரன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் திரை லைஃப் ஸ்டைல் மாஸாகி விட்டது என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து, முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக ‘மதராஸ்’ மூலம் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக அவர் நடித்து வரும் ‘பராசக்தி’ படமும் ஒரு சீரியஸான படம். பிறகு டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. இவ்வாறு சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி மிரட்டி வருவது அனைத்து […]

ரஜினியின் வாழ்த்து; சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயன் கெரியர் மாஸாகி விட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மதராஸி’ படம் வார இறுதிநாட்களில் நல்ல வசூல் செய்தாலும், வார நாட்களில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வசூல் செய்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி. ரஜினியின் பாராட்டு தொடர்பாக சிவகார்த்திகேயன், ‘மதராஸி’ படத்துக்காக என் தலைவரிடம் இருந்து பாராட்டுகளை இப்போது தான் பெற்றேன். ஓ […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகயுள்ளது.இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்கள்.இந்த நிலையில் இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூல் தூள் கிளம்பிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் […]