தெறிக்கவிடும் பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோ..!

பராசக்தி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

Making video of Parasakthi movie that splashes..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நெருப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

அதனை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வில்லனாக ரவி மோகன் நடித்த வருகிறார்

மேலும் அதர்வா, ஸ்ரீ லீலா, பேசில் ஜோசப் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Atharvaamaking videoMaking video of Parasakthi movie that splashes..!parasakthi movieRavi MohanSivakarthikeyanTamil cinemaஅதர்வாசிவகார்த்திகேயன்சுதா கொங்காராபராசக்திபேசில் ஜோசப்ஸ்ரீ லீலா