Higher Promo Song
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa | Yung Raja
Browsing tag
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa | Yung Raja
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கராத்தே பாபு’ ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. விறுவிறுப்பான அரசியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான முன்னோட்டம் மற்றும் பாடல்களின் மூலம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவி மோகனின் 34-வது படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரவி மோகனுடன் இணையும் […]
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘டாடா’ திரைப்பட இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்து வரும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராசாதி ராசா’ இன்று வெளியாகியுள்ளது. சுந்தர் ஆறுமுகம் தயாரித்துள்ள இந்த திரைப்படம், அரசியல் பின்னணியில் உருவாகும் உணர்வுப்பூர்வமான திரில்லராக உருவாகியுள்ளது. ரவி மோகனின் 34-வது படமாக உருவாகும் ‘கராத்தே பாபு’ மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் […]
Raasaadhi Raasaa Lyric Video | Karathey Babu | Ravi Mohan | Sam CS | Ganesh K Babu
திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய விவாகரத்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததற்காக நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) பொது வெளியில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார். அவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து, நாளிதழ்களில் இந்த பொது அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பின்னணி: நீதிமன்றத் தடையும் கண்ணீர் பேட்டியும் நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு […]
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சமான ‘லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்’ (LCU) அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளால் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது எல்.சி.யு-வின் அடுத்த அங்கமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’ (Benz). சமீபத்தில் இப்படத்தைப் பற்றிய ஒரு முக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ‘பென்ஸ்’ உலகிற்குள் நுழைந்த ரவி மோகன் பிரபல நடிகர், […]
Ravi mohan ,ravimohan ,Keneesha ,AarthiRavi ,kalakkalcinema
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஆர்த்தி ரவி – கெனிஷா தொடர்பான சர்ச்சைகள் காட்டுத்தீயாகப் பரவி வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரு நீண்ட உருக்கமான விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார். ரவி மோகனுடனான உறவை மறைமுகமாக முறித்துக் கொண்டு, அவர் சென்னையை விட்டே வெளியேறுவதாக அறிவித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்தார். […]
‘உத்சவ் 2026’ விழாவில் நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாலக்காட்டில் உள்ள பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், கலை, கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் சினிமா ஒன்றிணைந்த கொண்டாட்டம் ரசிகர்களை கவர்ந்தது. ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு மற்றும் தமிழ் சினிமாவிற்கான பங்களிப்பை முன்னிட்டு ரவி மோகன் இந்த உயரிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். விருதுடன் ₹1,00,001 பணப் […]
Karathey Babu Teaser , Ravi Mohan , Daudee Jiwal , Ganesh K Babu , Sam CS , Screen Scene Media