Browsing tag

சிவகார்த்திகேயன்

இன்று வெளியாகும் அமரன், தீபாவளி வாழ்த்துடன் சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.!

இன்று அமரன் திரைப்படம் வெளியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி திருநாளான இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகியுள்ளது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் முகுந்த் […]

தளபதி விஜய்யின் முழுநேர அரசியல் பணி தொடங்கியது: திரைப் பிரபலங்கள் வாழ்த்து..

தன்னை முழு அரசியல்வாதியாய் இன்று பிரகடனப்படுத்தியிருக்கிறார் தளபதி விஜய். அவருக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இந்நிகழ்வு குறித்து பார்ப்போம்.. விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் த.வெ.க கட்சியின் மாநில மாநாடு தொடங்கி இருக்கிறது. வெள்ளை நிற சட்டை அணிந்து, தனக்கே உரித்தான வேகத்தில் மேடையில் துள்ளி குதித்து ஓடி வந்த தளபதி விஜய், சுமார் 800 மீட்டருக்கு போடப்பட்டிருக்கும் ரேம்ப் வாக் மேடையில் நடந்து சென்று தனது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். அப்போது, கட்சி […]

சல்மான்கானால் சோதனைக்கு ஆளான ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை இயக்குவதிலும் சிக்கல்..

ஆண்டி முதல் அரசன் வரைக்கும் சோதனைக்காலம் நிகழ்வது இயல்பானது. அவரவர் வாழ்வியலுக்கேற்ப காட்சிகள் மாறியிருக்கும் அவ்வளவே. அதுபோல, தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாசுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைக்காலம் என்று தீரும். வாங்க.. விஷயத்திற்கு வருவோம்.. தீனா, ரமணா, கஜினி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர், தொடர்ந்து ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் என அடுத்தடுத்து படங்களை இயக்கியதோடு, டோலிவுட், பாலிவுட்டிலும் அழுத்தமாய் திரைச்சுவடு பதித்தார். தற்போது பாலிவுட் ஸ்டார் […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் அமரன், இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் […]

பிக் பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயன், போட்டியாளர்கள் வாழ்த்து..வெளியன மூன்றாவது ப்ரோமோ..!

சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக டாஸ்க்களை விளையாடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் சிறு சிறு வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இன்று வெளியான […]