சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
sivakarthikeyan movie top 10 collection update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகயுள்ளது.இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்கள்.இந்த நிலையில் இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூல் தூள் கிளம்பிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அமரன் 340 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டான் திரைப்படம் 128 கோடி வசூல் செய்துள்ளது.மூன்றாவது இடத்தில் டாக்டர் திரைப்படம் 102 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. நான்காவது இடத்தில் மாவீரன் திரைப்படம் 89 கோடி வசூல் செய்துள்ளது ஐந்தாவது இடத்தில் வேலைக்காரன் திரைப்படம் 83 கோடி வசூல் செய்துள்ளது ஆறாவது இடத்தில் அயலான் திரைப்படம் 80 வசூல் செய்துள்ளது தற்போது மதராசி திரைப்படம் என்பது கோடிக்கும் மேல் வசூல் செய்து உள்ளது நம்ம வீட்டு பிள்ளை 75 கோடி வசூல் செய்துள்ளது.
சீமராஜா திரைப்படம் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரெமோ 60கோடி வசூல் செய்துள்ளது.
சிவகார்த்திகேயனின் இந்த பத்து திரைப்படங்களில் உங்களுடைய பேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
sivakarthikeyan movie top 10 collection update