சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan new movie heroine update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அடுத்ததாக சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நிலையில் தற்போது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சிபி சக்கரவர்த்தி இயக்கி சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ஸ்ரீ லீலா ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sivakarthikeyan new movie heroine update
heroine updatenew movieSivakarthikeyansivakarthikeyan new movie heroine updateசிபிச் சக்கரவர்த்திசிவகார்த்திகேயன்சுதா கொங்காரா