சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan movie heroine update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடந்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் லோகா என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுக்கு கொடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

sivakarthikeyan movie heroine update
heroine updatesivakarthikeyan moviesivakarthikeyan movie heroine updateகல்யாணி பிரியதர்ஷன்சிவகார்த்திகேயன்வெங்கட் பிரபு