Browsing tag

கல்யாணி பிரியதர்ஷன்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண கொண்டாட்டம்: கல்யாணி பிரியதர்ஷன் பதிவு..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் இன்று காலை 10 மணி அளவில் உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது. இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களாக இவர்கள் வலம் வந்தாலும், சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அவ்வகையில், மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர்களது திருமணத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹல்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நடிகை கல்யாணி […]

சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சுதா கொங்காரா இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய […]

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடந்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கதாநாயகியாக கல்யாணி […]

19 நாட்களில் வசூலை வாரிக் குவித்த லோகா.பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த துல்கர் சல்மான்..!

லோகா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை அதிகாரப்பூர்வமாக துல்கர் சல்மான் அறிவித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியிருந்தது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது என்றே சொல்லலாம். 10 நாட்களிலேயே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது வெறும் 19 […]

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது!!

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் […]

கமல்ஹாசன் 237வது படம் குறித்த வெளியான சூப்பர் தகவல்..!

கமல்ஹாசன் 237வது படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மற்றும் அறிவு இயக்கத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் […]

கார்த்தி 29 படப்பிடிப்பின் பூஜை எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். மேலும் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகர் நானி சிறப்பு தோற்றத்திலும் நடிக்க […]