மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி போட்ட பதிவு..!

மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

aarthi sivakarthikeyan latest post update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றன. இவரது மகளான ஆராதனாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் சிவகார்த்திகேயன் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆராதனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் இவ்வளவு சீக்கிரம் வளந்துட்டாங்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aarthi sivakarthikeyanaarthi sivakarthikeyan latest post updatelatest postupdateஆராதனாஆர்த்திசிவகார்த்திகேயன்மனைவி