சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

suriya 47 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது தற்போது இந்த படங்களை தொடர்ந்து சூர்யா 47 படத்தை ஜித்து மாதவன் இயக்க இருக்கிறார்.இந்த படம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

suriya 47 movie latest update viral
Latest updatemovieSuriya 47suriya 47 movie latest update viralviralசூர்யாசூர்யா 47வெங்கி அட்லூரி