குழந்தைகள் பிறந்து நூறாவது நாளை கொண்டாடிய சினேகன்.. என்ன கிப்ட் கொடுத்துள்ளார் பாருங்க..!

குழந்தைகள் பிறந்து நூறாவது நாளை கொண்டாடியுள்ளார் சினேகன்.

Snehan who celebrated the hundredth day of the birth of children

தமிழ் சினிமாவின் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன் இவர் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் கமல்ஹாசன் அவர்கள் காதல், கவிதை என பெயர் சூட்டினார். தற்போது குழந்தைகள் பிறந்து 100 நாட்கள் ஆகியுள்ளதால் சினேகன் கிப்ட்டுடன் கொண்டாடியுள்ளார்.

அதாவது முதலில் மனைவிக்கு சர்ப்ரைஸாக வெள்ளி கொலுசு போட்டுவிட்டு காலில் முத்தம் கொடுக்கிறார் பிறகு குழந்தைகள் இருவருக்கும் கொலுசு போட்டு முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

KadhalKannika RaviKavidhaiSnehanSnehan who celebrated the hundredth day of the birth of children..கமல்ஹாசன்கவிதைகாதல்சினேகன்நடிகை கன்னிகா