Browsing tag

கவிதை

குழந்தைகள் பிறந்து நூறாவது நாளை கொண்டாடிய சினேகன்.. என்ன கிப்ட் கொடுத்துள்ளார் பாருங்க..!

குழந்தைகள் பிறந்து நூறாவது நாளை கொண்டாடியுள்ளார் சினேகன். தமிழ் சினிமாவின் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன் இவர் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் கமல்ஹாசன் அவர்கள் காதல், கவிதை என பெயர் சூட்டினார். தற்போது குழந்தைகள் பிறந்து 100 நாட்கள் ஆகியுள்ளதால் சினேகன் கிப்ட்டுடன் கொண்டாடியுள்ளார். அதாவது முதலில் மனைவிக்கு சர்ப்ரைஸாக வெள்ளி கொலுசு போட்டுவிட்டு காலில் முத்தம் கொடுக்கிறார் பிறகு குழந்தைகள் இருவருக்கும் கொலுசு […]

சிம்பொனி இசை என்றால் என்ன?: இளையராஜா விளக்கம்

சிம்பொனி பற்றி இளையராஜா தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்.. லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் சிம்பொனி அமைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா தெரிவித்திருந்தார். அதில், ‘லிடியன் என்னுடைய சிஷ்யன். அவர் சிம்பொனி அமைத்துள்ளதாக என்னிடம் கொண்டு வந்து போட்டுக் காட்டினார். கொஞ்ச நேரம் கேட்ட நான் அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, இது சிம்பொனி இல்லை, சினிமாவின் […]