திருமண நாளை குடும்பத்துடன் டான்ஸ் ஆடி கொண்டாடிய சினேகன் கன்னிகா ஜோடி..!

திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர் சினேகா கன்னிகா ஜோடி.

snehan and kannika wedding anniversary video

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை கன்னிகா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது அதற்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் தற்போது நான்காவது திருமண நாளை குடும்பமாக சேர்ந்து ஆடல் பாடலுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

kannikaSnehansnehan and kannika wedding anniversary videoVideowedding anniversaryகவிஞர் சினேகன்கன்னிகாபிக் பாஸ் சீசன் 1