Browsing tag

கவிஞர் சினேகன்

திருமண நாளை குடும்பத்துடன் டான்ஸ் ஆடி கொண்டாடிய சினேகன் கன்னிகா ஜோடி..!

திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர் சினேகா கன்னிகா ஜோடி. தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது அதற்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் […]

தமிழ் சினிமாவில், 6 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயி ரீஎன்ரி

தமிழ்த் திரையுலகில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடலை பாடியதன் மூலமாக அறிமுகமானவர் சின்மயி. பின்னர், 2018-ம் ஆண்டு வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சின்மயிக்கும் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டது. டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்கிற காரணத்தினால், அவர் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பின்னணி பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. வைரமுத்து மீது எழுப்பிய புகார் காரணமாகத்தான் தனக்கு டப்பிங் […]