Browsing tag

Video

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

கூலி பட நடிகர் உபேந்திரா வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் உபேந்திரா. இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த நிலையில் உபேந்திரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதாவது மெசேஜில் வந்த லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் அவரது மனைவியின் போன் ஹேக் […]

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சௌபின் சாஹிர்..!

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார் சௌபின் சாஹிர். மலையாள நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சௌபின் சாஹிர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். இந்த படத்தில் மோனிகா பாடலுக்கு இவர் ஆடி இருந்த நடனம் பலராலும் பாராட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது மகள் மற்றும் மகனுடன் இணைந்து மோனிகா பாடலுக்கு டான்ஸ் […]

மெகா சங்கமமாக இணையும் 3 சன் டிவி சீரியல்கள்.. எந்தெந்த சீரியல்?.எப்போது தெரியுமா?

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் நிறைந்த வருகின்றது அதிலும் குறிப்பாக டிஆர்பில் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களை பிடித்து வருகிறது. ஏற்கனவே மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் மகா சங்கமம் நடந்த நிலையில் தற்போது மூன்று சீரியல்கள் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாக இருப்பதாக சன் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. […]

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா..!

குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.இவருக்கு திருமணமான சில நாட்களிலேயே சீரியலில் இருந்து விலகினார்.. உடனே கர்ப்பமான ரித்திகாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்து இருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். […]

தெறிக்கவிடும் எஸ்டிஆர் 49 படத்தின் ப்ரோமோ வீடியோ.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

எஸ்டிஆர் 49 படத்தின் ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து பாடங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிற. இவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த திரைப்படம் வடசென்னை படத்தை மையப்படுத்தி எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. கலைப்புலி எஸ் […]

பிக் பாஸ் ரசிகர்களுக்கு விஜய் டிவி சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். கடந்த சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவது சீசனையும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். ஏற்கனவே […]

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ.!!

ரஜினிகாந்த் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதும் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

திருமண நாளை குடும்பத்துடன் டான்ஸ் ஆடி கொண்டாடிய சினேகன் கன்னிகா ஜோடி..!

திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர் சினேகா கன்னிகா ஜோடி. தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகை கன்னிகா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்ட இவருக்கு சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது அதற்கு கமல்ஹாசன் அவர்கள் காதல் கவிதை என பெயர் சூட்டியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோஸ் மற்றும் […]

டான்சராக மாறிய சூப்பர் சிங்கர் சிவாங்கி.. வீடியோ இதோ.!!

சூப்பர் சிங்கர் சிவாங்கி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார் மூணு சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று விதவிதமான டிஷ்க்களை செய்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா […]

கூலி வரான் சொல்லிகோ..வெளியான chikitu பாடல்..கொண்டாடும் ரசிகர்கள்.!!

கூலி படத்தின் chikitu பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா,ஸ்ருதிஹாசன், சத்தியராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக ரசிகர்களிடையே இருந்து வந்த […]