மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சௌபின் சாஹிர்..!

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார் சௌபின் சாஹிர்.


soubin shahir reels video for monica song

- Advertisement -

மலையாள நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சௌபின் சாஹிர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம்.

இந்த படத்தில் மோனிகா பாடலுக்கு இவர் ஆடி இருந்த நடனம் பலராலும் பாராட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது மகள் மற்றும் மகனுடன் இணைந்து மோனிகா பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shabin Shahir (@shabin.shahir)

monica songreelsSoubin Shahirsoubin shahir reels video for monica songVideoகூலிசௌபின் சாஹிர்மோனிகா