Browsing tag

மோனிகா

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சௌபின் சாஹிர்..!

மோனிகா பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளார் சௌபின் சாஹிர். மலையாள நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சௌபின் சாஹிர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருந்தார் என்று சொல்லலாம். இந்த படத்தில் மோனிகா பாடலுக்கு இவர் ஆடி இருந்த நடனம் பலராலும் பாராட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது மகள் மற்றும் மகனுடன் இணைந்து மோனிகா பாடலுக்கு டான்ஸ் […]

குத்துப்பாட்டு என்றாலே உற்சாகம் பிறக்கிறது.. பூஜா ஹெக்டே ஓபன் டாக்..!

குத்துப்பாட்டு என்றாலே உற்சாகம் பிறக்கிறது என்று பேசியுள்ளார் பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மோனிகா என்ற பாடலுக்கு நடனம் ஆடி […]