ரஜினி,கமல், விஜய்.. நீங்கள் யாருடைய ரசிகன்? அனிருத் சொன்ன பதில்..!

ரஜினி கமல் விஜய் இவர்கள் மூவரில் நீங்கள் யாருடைய ரசிகன் என்ற கேள்விக்கு அனிருத் பதிலளித்துள்ளார்.

rajini, kamal, vijay.. whose fan are you anirudh’s answer..!

தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி ,மான்கராத்தே கத்தி,யென தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியாக இருந்த ஜனநாயகன்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இசையமைத்து வரும் அனிருத்திடம் விஜய் சார் கமல் சார் ரஜினி சார் இவர்கள் மூவரில் நீங்கள் யாரோட ரசிகன் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த அனைத்து குறிப்பிட்ட நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் போது அவர்களின் ரசிகனாக மாறிவிடுவேன் என்று கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் இசையில் யாரையும் விட சிறப்பு விருப்பம் இருக்க முடியாது ஆம் ஆன்லைனில் சில ரசிகர்கள் சண்டை உள்ளன ஆனால் எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் அதிஷ்டம் எனக் கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

rajini, kamal, vijay.. whose fan are you anirudh’s answer..!
AnirudhKamalLatest newsrajiniTamil cinemavijayvijay.. whose fan are you? anirudh's answer..!viralஅனிருத்எதிர்நீச்சல்கமல்டேவிட்மான்கராத்தே கத்திரஜினிவணக்கம் சென்னைவிஜய்வேலையில்லா பட்டதாரி