குட்டி டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பூனம் பாஜ்வா.!!

குட்டி டிரெஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா.


poonam bajwa latest photoshoot photos

தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள ,ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டி டிரஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

latestphotosPhotoShootpoonam bajwapoonam bajwa latest photoshoot photosஆம்பளதம்பிக்கோட்டைதுரோகிபூனம் பாஜ்வாரோமியோ ஜூலியட்