பிளாக் டிரஸ்சில் ஸ்டன்னிங் லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா. குவியும் லைக்ஸ்..!

பிளாக் டிரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.

Pandian store’s meena latest photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் என்றே சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ்களை கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Latest updateMeenaPandian storestamilcinemaviralபாண்டியன் ஸ்டோர்ஸ்மீனாவிஜய்டிவி